"தமிழ்நாடு அரசு
போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு மகளிர்
திட்டம் மற்றும் ஆதரவு இல்லம் இவர்களுடன் நமது நாட்டு நல பணி
திட்டம் இணைந்து மது மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு
நடனம் மற்றும் நாடகம் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது-22/12/2025"